TNPSC Thervupettagam

இலகுரக போர் ஹெலிகாப்டர் - பிரசந்தா

October 10 , 2022 651 days 357 0
  • பிரசந்தா எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் பல்பயன்பாட்டு இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.
  • பிரசந்தா என்றப் பெயருக்கு "கடுமையானது" என்று பொருளாகும்.
  • இது அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்