TNPSC Thervupettagam

இலகுரக ஹெலிகாப்டர் அடங்கிய படைப்பிரிவு INAS 324

July 18 , 2022 736 days 380 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள INS தேகா கப்பலில் இந்தியக் கடற்படையின் விமானப் படைப் பிரிவானது (INAS 324) இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
  • கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஆன MK III ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் முதல் கடற்படைப் படைப் பிரிவு இதுவாகும்.
  • முதலாவது இலகுரக ஹெலிகாப்டர் அடங்கிய படைப் பிரிவிற்கு INAS 324 "KESTRELS" என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது சிறப்பான உணர்திறன்களைக் கொண்டுள்ளது.
  • இது விமானம் மற்றும் விமானப் படையின் முக்கியப் பங்கைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்