TNPSC Thervupettagam

இலக்கணத்தின் மிகப் பெரிய புதிர்

December 19 , 2022 578 days 386 0
  • கேம்பிரிட்ஜ் அறிஞர் டாக்டர் ரிஷி ராஜ்போபட் சமஸ்கிருதத்தின் ஒரு மிகப்பெரிய புதிருக்குத் தீர்வு கண்டதாக கூறுகிறார்.
  • இது கி.மு 4 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிஞர் பாணினி என்பவரால் எழுதப்பட்ட ‘அஷ்டத்யாயி’ என்ற பண்டைய நூலில் காணப்படும் இலக்கணப் பிரச்சினையாகும்.
  • இது பாணினியின் இலக்கணத்தை முதல் முறையாக கணினிகளில் நுழைப்பதற்கு வழி வகுக்கும்.
  • ‘அஷ்டாத்யாயி’ என்பது சமஸ்கிருத மொழியானது எப்படி எழுதப்பட வேண்டும் மற்றும் எப்படி பேசப்பட வேண்டும் என்பதற்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் ஒரு மொழியியல் நூல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்