ஜப்பானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளரான கசுவோ இசிகுரோவிற்கு நடப்பாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய “தி பரிடு ஐயன்ட்” (The Burried Giant) எனும் நாவலுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர் ஏற்கனவே 1989 ஆம் ஆண்டில் “தி ரிமெய்ன்ஸ் ஆஃப் திடே” (The Remains of the day) எனும் நாவலுக்காக புனைகதைகளுக்கான மேன்புக்கர் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின்பிறபடைப்புகள்
தி பேல் வியூ ஆஃப் ஹில்ஸ் (The pale view of Hills)
ஆர்டிஸ்ட் ஆஃப் ஃப்ளோடிங் வோல்டு (An Artist of Floating world)
புனைகதைகளுக்கான மேன் புக்கர் பரிசானது ஆங்கிலமொழியில் எழுதப்பட்டு, இங்கிலாந்தில் வெளியிடப்படும் சிறந்த அசல் நாவல்களுக்காக வழப்படும் வருடாந்திர உயரிய இலக்கிய பரிசாகும்.