TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

October 6 , 2017 2477 days 798 0
  • ஜப்பானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளரான கசுவோ இசிகுரோவிற்கு நடப்பாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர் எழுதிய “தி பரிடு ஐயன்ட்” (The Burried Giant) எனும் நாவலுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இவர் ஏற்கனவே 1989 ஆம் ஆண்டில் “தி ரிமெய்ன்ஸ் ஆஃப் திடே” (The Remains of the day) எனும் நாவலுக்காக புனைகதைகளுக்கான மேன்புக்கர் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் பிற படைப்புகள்
  • தி பேல் வியூ ஆஃப் ஹில்ஸ் (The pale view of Hills)
  • ஆர்டிஸ்ட் ஆஃப் ஃப்ளோடிங் வோல்டு (An Artist of Floating world)
 
  • புனைகதைகளுக்கான மேன் புக்கர் பரிசானது ஆங்கிலமொழியில் எழுதப்பட்டு, இங்கிலாந்தில் வெளியிடப்படும் சிறந்த அசல் நாவல்களுக்காக வழப்படும் வருடாந்திர உயரிய இலக்கிய பரிசாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்