TNPSC Thervupettagam

இலங்கைக்கான பயணிகள் கப்பல்

June 9 , 2023 537 days 289 0
  • முதல் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் கப்பலான எம்வி எம்பிரஸ் கப்பலானது இலங்கையில் உள்ள மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் சென்னை துறைமுகத்தில் இருந்து தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
  • எம்வி எம்பிரஸ் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய மூன்று துறைமுகங்களுக்கும் சென்று பின்னர் மீண்டும் சென்னையை வந்தடையும்.
  • கூடுதலாக இந்தியாவிலிருந்து இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை இணைக்கும் பயணிகள் கப்பல்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்