இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமாரா திஸாநாயக்கே தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
அந்த நாட்டின் வரலாற்றில் மார்க்சிஸ்ட் தலைவர் அதிபராகப் பதவி ஏற்றது இதுவே முதன்முறையாகும்.
அவரது கட்சி முன்னதாக, இலங்கையின் அப்போதைய அதிபர் J.R.ஜெயவர்த்தனே மற்றும் இந்தியாவின் இராஜீவ் காந்தி ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினைக் கடுமையாக எதிர்த்தது.