TNPSC Thervupettagam

இலங்கையின் புதிய பிரதமர்

October 28 , 2018 2125 days 594 0
  • இலங்கையின் குடியரசுத் தலைவர் மைத்திரி பால சிறீசேனா ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அப்பதவியில் முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவை புதிய பிரதமராக அமர்த்தியுள்ளார்.
  • ரணில் விக்கிரமசிங்கேவின் ஒன்றுபட்ட தேசியக் கட்சியுடனான கூட்டணி அரசிற்கான ஆதரவை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனாவின் ஒன்றுபட்ட மக்கள் சுதந்திரக் கூட்டணி திரும்பப் பெற்றுள்ளது.
  • இந்த கூட்டணி அரசானது 2015-ல் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவோடு சிறீசேனா குடியரசுத் தலைவராக பதவியேற்ற பொழுது ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்