இலங்கையின் 20வது சட்டத்திருத்தம்
October 26 , 2020
1402 days
437
- இலங்கையின் அரசியலமைப்பில் 20வது சட்டத் திருத்தமானது சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.
- இது நிர்வாக ரீதியாக குடியரசுத் தலைவருக்கு விரிவான அதிகாரங்களையும் அதிக சட்டப் பாதுகாப்பையும் தரக் கூடியதாக எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்தத் திருத்தம் இலங்கையின் 19 ஆவது சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறது.
- பதிலுக்கு இந்தப் புதிய சட்டத் திருத்தமானது பிரதமரின் பங்கை வெறும் பெயரளவாகக் குறைக்கிறது.
Post Views:
437