TNPSC Thervupettagam

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம்

August 1 , 2023 483 days 273 0
  • இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை அமுல்படுத்தச் செய்வதையும், இலங்கை நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு “மரியாதை மிக்க மற்றும் கண்ணியமிக்க வாழ்க்கை முறையை” உறுதிப்படுத்துவதையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
  • 13வது திருத்தம் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இலங்கைச் சட்டம் ஆகும்.
  • இது 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப் பட்டதோடு, இது மாகாண சபைத் தேர்தல்களை மேற்கொள்வதுடன் தொடர்பு உடையது.
  • ஒன்பது மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வினை உறுதியளிக்கிற இது இன்னும் நிறைவேற்றப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்