TNPSC Thervupettagam

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

August 9 , 2020 1478 days 555 0
  • மஹிந்தா ராஜபக்சே இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் 145 இடங்களில் (கூட்டணியிலிருந்து 5 இடங்களுடன்)  வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது இலங்கையின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இடத்தைக் கொண்டுள்ளார்.
  • மூன்றில் இரண்டு மடங்கு சிறப்புமிக்க பெரும்பான்மையானது அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு வேண்டிய அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்க உள்ளது.
  • இலங்கையானது மக்களாட்சி ஜனநாயக மற்றும் ஒற்றையாட்சி முறையைக் கொண்ட நாடாகும். இது நாடாளுமன்றம் மற்றும் அதிபர் முறை ஆகிய இரண்டும் கலந்து பகுதியளவு அதிபர் முறையினால் ஆளப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்