TNPSC Thervupettagam

இலங்கை பிரதமர்

December 18 , 2018 2074 days 602 0
  • தீவு நாடான இலங்கையில் சில வாரங்கள் நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் ரனில் விக்கிரமசிங்கே மீண்டும் இலங்கையின் பிரதமராகியுள்ளார்.
  • 26 அக்டோபர் 2018 அன்று ரனில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
  • இவருக்குப் பதிலாக மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்.
  • இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதன் பின்னர் 2018 டிசம்பர் 15 அன்று ராஜபக்சே பதவி விலகினார்.
  • ரனில் விக்கிரமசிங்கே 5வது முறையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுப் புதிய சாதனையைப் புரிந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்