TNPSC Thervupettagam

இலண்டன் இந்தியத் திரைப்பட விருது விழா

July 22 , 2022 732 days 406 0
  • இந்த ஆண்டு இலண்டன் இந்தியத் திரைப்பட விருது விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அபர்ணா சென் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோருக்கு ஐகான் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய மற்றும் உலகச் சினிமாவிற்கு அவர்கள் ஆற்றியப் பங்களிப்பிற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இயக்குநர் பான் நளினின், 'செல்லோ ஷோ' (தி லாஸ்ட் பிலிம் ஷோ) என்ற திரைப் படமானது இந்த ஆண்டில், பார்வையாளர்களால் சிறந்த திரைப்படமாக வாக்களிக்கப் பட்டு அதற்கான விருதை வென்றது.
  • வருடாந்திர சதாய்ஜித் ரே குறும்படப் பிரிவில் 'ஜாக்ரன்' என்ற குறும்படமானது LIFF ஜூரி பரிசை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்