இலண்டன் உலகப் பயணச் சந்தை விருது
November 10 , 2020
1355 days
611
- இலண்டன் உலகப் பயணச் சந்தை விருதானது கேரளச் சுற்றுலாத் துறைக்கு “உயர் பாராட்டு விருதை” வழங்கி கௌரவித்துள்ளது.
- கேரளச் சுற்றுலாத் துறையானது பொறுப்பு மிக்க சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான தனது சிறப்புமிகு நடவடிக்கைகளுக்காக வெகுவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
Post Views:
611