TNPSC Thervupettagam

இலண்டன் மாரத்தான்

April 27 , 2023 449 days 247 0
  • கென்ய நாட்டினைச் சேர்ந்த கெல்வின் கிப்டம், வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக நேரம் என்ற ஒரு சாதனையினைக் கடந்து இலண்டன் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • கெல்வின் 2 மணி நேரம், 1 நிமிடம், 25 வினாடிகள் என்ற நேரத்தில் கடந்து பெரும் சாதனையினைப் படைத்துள்ளார்.
  • எலியுட் கிப்சோஜ் படைத்த உலகச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை அவர் 16 வினாடிகள் வித்தியாசத்தில் தவறவிட்டார்.
  • இதில் பெண்களுக்கான பந்தயத்தில் சிஃபான் ஹசன் வெற்றி பெற்றார்.
  • ஹாசன், 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீ மற்றும் 10,000 மீ பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்