TNPSC Thervupettagam

இலவங்கப்பட்டை சாகுபடி

October 7 , 2021 1053 days 500 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் இமாலய உயிரி வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது இமாச்சலப் பிரதேசத்தில் இலவங்கப்பட்டை சாகுபடியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்துடன், ஒரு முறையான இலவங்கப் பட்டை சாகுபடியைத் தொடங்கிய முதல் இந்திய மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
  • அசல் இலவங்கப் பட்டையானது இலங்கையில் முதன்மையாகப் பயிரிடப்படுகிறது.
  • இலவங்கப் பட்டை உற்பத்தியை சிறிய அளவில் செய்யும் நாடுகள்: செசல்ஸ், மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஆகியவனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்