TNPSC Thervupettagam

இலவசக் கல்வித் திட்டம்

October 27 , 2021 1033 days 481 0
  • ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், இலவசக் கல்வித் திட்டத்தினை அறிவித்தார்.
  • மாநிலத்தில் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டமானது அறிவிக்கப் பட்டுள்ளது.
  • ஆண்டிற்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்களுக்காக இத்திட்டமானது  அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பானது ஹரியானாவின் சூப்பர் 100 திட்டத்தின்கீழ் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்