TNPSC Thervupettagam

இலாகா இல்லாத அமைச்சர்

September 7 , 2023 317 days 232 0
  • இலாகா இல்லாத அமைச்சர் என்பது அரசியலமைப்பு சார்ந்த சர்ச்சைக்குரிய ஒன்று என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ளது.
  • முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு அமைச்சகம் சார்ந்த பொறுப்புகளை வழங்குவது ஒரு நிர்வாகத் தலைவரின் பொறுப்பாகும்.
  • இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு அமைச்சர் பொறுப்பை வழங்க முடியாது என்று அவர் கருதினால், அத்தகைய சட்டமன்ற உறுப்பினரை இலாகா இல்லாமல் அமைச்சராகத் தக்க வைப்பதற்கு தார்மீக அல்லது அரசியலமைப்பு அடிப்படையில் எந்த ஆதரவும் இல்லை.
  • இது நீதி நெறிமுறைகள், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கம் அல்லது நாட்டு ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்