இளம் அறிவியலாளர்கள் திட்டம்
January 21 , 2019
2136 days
720
- இஸ்ரோவானது இளம் மனங்களில் விண்வெளி ஆய்வுக்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் இளம் அறிவியலாளர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது.
- இத்திட்டத்தின் பண்புகளாவன:
- இது ஒரு மாத கால திட்டமாகும்.
- பெரும்பாலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு விரிவுரை மற்றும் ஆய்வகங்களில் அனுமதி ஆகியவை அளிக்கப்படும்.
- 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களிலிருந்து தலா 3 மாணவர்கள் இந்த இளம் விஞ்ஞானித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- இந்த மாணவர்கள் சிறிய ரக செயற்கைகோள்களை உருவாக்கும் நடைமுறை அனுபவத்தினைப் பெறுவர்.
Post Views:
720