TNPSC Thervupettagam

இளம் பல்கலைக்கழகத் தரவரிசை 2020

July 1 , 2020 1482 days 632 0
  • டைம்ஸ் உயர் கல்வியானது 2020 ஆம் ஆண்டின் இளம் பல்கலைக்கழகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • இது 50 ஆண்டுகள் பழமையான அல்லது அதற்குப் பிந்தைய பல்கலைக் கழகங்களுக்கான ஒரு தரவரிசையாகும்.
  • ஐஐடி – ரோப்பர் 62வது இடம் மற்றும் ஐஐடி இந்தூர் 64வது இடம் ஆகியவற்றுடன் முதல் 100 இடங்களில் 2 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்