TNPSC Thervupettagam
February 10 , 2021 1263 days 593 0
  • காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான ஆயிஷா அஜீஸ் என்பவர் நாட்டின் ஒரு இளம் பெண் விமானி ஆவார்.
  • 2011 ஆம் ஆண்டில், ஆயிஷா அஜீஸ் தனது 15 வயதில் உரிமம் பெற்ற ஒரு இளைய விமானிப் பயிற்சி மாணவி ஆனார்.
  • ரஷ்யாவின் சோகோல் விமான நிலையத்தில் எம்.ஐ.ஜி-29 என்ற ஒரு ஜெட் விமானத்தை ஓட்ட இவர் பயிற்சி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்