TNPSC Thervupettagam

இளம் வாசகர்களின் முதல் படகு நூலகம்

February 5 , 2021 1299 days 600 0
  • மேற்கு வங்க போக்குவரத்துக் கழகமானது இளம் வாசகர்களுக்கான முதல் படகு நூலகத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஹெரிடேஜ் புத்தகக் கடையுடன் இணைந்து இந்நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு படகில் துவங்கப்பட்டுள்ளது.
  • இது இம்மாதிரியான முதல் முயற்சியாகும்.
  • இந்தப் படகு நூலகம் ஹூக்ளி ஆற்றில் பயணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்