இளவரசர் பிலிஃப் காலமானார்
April 13 , 2021
1200 days
498
- ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிஃப் காலமானார்.
- இவரின் வயது 99 ஆகும்.
- 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ராஜ வம்சத்தின் முக்கிய நபராக இளவரசர் பிலிஃப் திகழ்ந்து வந்தார்.
- இவர் அலுவல் முறையில் எடின்பெர்க்கின் பிரபு (The Duke of Edinburg) என்று அழைக்கப் பட்டார்.
Post Views:
498