TNPSC Thervupettagam
January 26 , 2020 1645 days 661 0
  • சசெக்ஸ் அரசின் பிரபு என்ற பட்டத்தைக் கொண்ட இளவரசர் ஹாரி பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் வேல்ஸின் இளவரசி டயானாவின் இளைய மகன் ஆவார்.
  • அவர் பிரிட்டிஷ் சிம்மாசனத்திற்கான வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே ஆகியோர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான தமது விருப்பத்தை அறிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்