TNPSC Thervupettagam

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள் 2018

October 19 , 2018 2101 days 583 0
  • அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏயர்ஸ்-ல் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற இந்தியாவின் வீரராக ஆகாஷ் (ஹரியானா) மாலிக் ஆகியுள்ளார்.
  • இந்தியாவானது மூன்று தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இளைஞர் ஒலிம்பிக் போட்டியை முடித்துள்ளது.

தங்கப் பதக்கம் வென்றோர்

  • ஆண்களுக்கான 62 கிலோ பளு தூக்கும் பிரிவில் வென்று ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கத்தை வென்ற முதலாவது இந்தியரானார்.
  • மனு பாகேர் - தங்கம் (பெண்களுக்கான 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி)
  • சவுரப் சவுத்ரி - தங்கம் (ஆண்களுக்கான 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்