TNPSC Thervupettagam

இளைஞர் ஒலிம்பிக் 2018

October 13 , 2018 2107 days 581 0
  • தங்க்ஜம் தபாபீ தேவி (16) ஒலிம்பிக் போட்டியில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக ஆகியுள்ளார்.
  • அர்ஜென்டினாவின் தலைநகரான ப்யூனஸ் அயர்ஸில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் வெனிசுலாவின் மரியா கிமினெடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பங்கற்கும் வீரர்களுக்கான வயது வரம்பு 14 முதல் 18 வரை ஆகும்.
  • கடந்த இளைஞர் ஒலிம்பிக் (2014) ஆனது சீனாவின் நான்ஜிங்கில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்