TNPSC Thervupettagam

இளைஞர் திருவிழா 2018

March 1 , 2018 2492 days 773 0
  • டெல்லியிலுள்ள மத்திய பூங்காவில் இளைஞர் திருவிழாவின் 7வது பதிப்பு “விரும்புவோம் வாழ்வோம்” (Let Live Love) என்பதைக் கருத்துருவாகக் கொண்டு பிப்ரவரி 22, 2018 அன்று தொடங்கியது.
  • சாகித்யா கலா பரிஷத், கலை, பண்பாடு, மொழித்துறை (Department of Art, Culture, Language), டெல்லி அரசு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி 6 நாட்கள் நடக்கும்.
  • இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த ஆண்டுக்கான இந்நிகழ்ச்சி, நேயமுறுவதற்கான விடுதலையைக் (Freedom to Love) கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த விழாவில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், டெல்லியிலுள்ள இளைஞர்களுக்கு “நேயமுறுவதற்கான விடுதலை” (Freedom to Love) என்ற செய்தியைக் கொண்டு சேர்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்