TNPSC Thervupettagam
January 23 , 2022 913 days 462 0
  • உள்ளடக்கக் கருத்து உருவாக்குபவரும் நடிகையுமான பிரஜக்தா கோலி இந்தியாவின் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் (UNDP - UN Development Programme) இளையோர் பருவநிலை சாம்பியன் ஆனார்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் உடனான தனது கூட்டாண்மையின் கீழ் இவர் இந்தப் பட்டத்தை வென்றார்.
  • பல்வேறு உலகளாவிய சமூகப் பிரச்சாரங்கள் மூலம் மனநலம், பெண் குழந்தை கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பங்களிப்பின் காரணமாக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய யூடியூபர் மற்றும் நடிகையான இவர், தனது வெகு பிரபல யூடியூப் சேனலான "மோஸ்ட்லிசேன்" (Mostlysane) என்பதின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்