TNPSC Thervupettagam

இழப்பு மற்றும் சேத நிதி

November 26 , 2022 735 days 350 0
  • எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற்ற COP27 மாநாடானது முதன் முதலாக இழப்பு மற்றும் சேத நிதியை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
  • பருவநிலை தீவிரத்தினால் ஏற்படும் பாதிப்புகளால் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆனால் அனைத்துப் புதைபடிவ எரிபொருட்களையும் "படிப்படியாகக் குறைக்கச் செய்வதற்கான" இந்தியாவின் முன்னெடுப்பு போன்ற பிற முக்கிய துறைகளில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்