TNPSC Thervupettagam

இஸ்ரேலின் புதிய பிரதமர்

January 1 , 2023 568 days 315 0
  • பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாகப் பதவி ஏற்று உள்ளார்.
  • இவர் ஏற்கனவே இஸ்ரேலின் நீண்ட காலம் பணியாற்றியப் பிரதமராக விளங்குகிறார்.
  • இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றமானது (நெசட்) தனது புதிய சபாநாயகராக அமீர் ஒஹானா என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஓஹானா இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றத்தின் முதல் ஓரின சேர்க்கை இனத்தினைச் சேர்ந்த சபாநாயகர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்