TNPSC Thervupettagam

இஸ்ரேலியத் தாக்குதல் ரக துப்பாக்கிகள்

July 16 , 2020 1506 days 572 0
  • அராத் மற்றும் கார்மெல் ஆகிய 2 புதிய இஸ்ரேலியத் தாக்குதல் ரக துப்பாக்கிகள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
  • இந்தத் தாக்குதல் ரகத் துப்பாக்கிகள் மத்தியப் பிரதேசத்தில் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்னெடுப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்