TNPSC Thervupettagam

இஸ்ரேல் பிரதமர்

May 24 , 2020 1555 days 605 0
  • இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு  இஸ்ரேல் பாராளுமன்றமான நெசெட்டில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
  • இது நெதன்யாகுவின் ஐந்தாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் இது அவரது தொடர்ச்சியான நான்காவது ஆட்சிக் காலமாகும்.
  • நெதன்யாகு பதவியேற்ற பின்னர் பென்னி காண்ட்ஸ் மாற்றுப் பிரதமராகவும் எதிர்காலப் பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்