இஸ்ரேலும் லெபனானும் மத்தியத் தரைக் கடல் பகுதியில் தங்கள் கடல் எல்லைகளை வரையறுப்பதற்கான ஒரு உடன்படிக்கையை இறுதி செய்துள்ளன.
இது நாடுகளுக்கிடையேயான நில எல்லை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின் மூலம் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தமானது, மத்தியத் தரைக் கடலில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் தளங்களை உள்ளடக்கிய பல ஆண்டுகளாக கடல் எல்லை தகராறைத் தீர்க்கிறது.