TNPSC Thervupettagam

இஸ்ரோவின் வெள்ளிக் கிரக திட்டம்

October 5 , 2020 1423 days 653 0
  • பிரெஞ்சு விண்வெளி முகமையான சிஎன்இஎஸ் (விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம்) நிறுவனத்தின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் இஸ்ரோ தனது வெள்ளிக் கிரக திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்திய ஆய்வுப் பணியில் ஒரு பிரெஞ்சு விண்வெளிப் பொருளானது (French payload) விண்ணிற்கு அனுப்பப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியாவும் பிரான்சும் இஸ்ரோவின் மனித விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்திலும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்