TNPSC Thervupettagam

இஸ்ரோ உளவு வழக்கு - D.K. ஜெயின் குழு

September 19 , 2018 2264 days 656 0
  • கேரளா போலீஸாரால் உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி S. நம்பி நாராயணனுக்கு உச்ச நீதிமன்றம் 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
  • மேலும் நாராயணனை கைது செய்ததில் கேரள காவல்துறை அதிகாரிகளின் பணிநோக்கத்தினை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி D.K ஜெயின் தலைமையிலான ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
  • இந்த குழுவானது மத்திய அரசு மற்றும் கேரள அரசு ஆகிய ஒவ்வொருவராலும் நியமிக்கப்பட்ட தலா அதிகாரி ஒருவரையும் கொண்டிருக்கும்.
  • இவர் இஸ்ரோவின் வைகிங்/விகாஸ் எஞ்சின் தொழில்நுட்பம், கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பம் மற்றும் PSLV விண்கல தரவு/ வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்