TNPSC Thervupettagam

இஸ்ரோ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்

September 22 , 2018 2128 days 623 0
  • திரிபுராவின் முதல்வர் இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை பெங்களூருவிலிருந்து தொலைதூர வசதி மூலம் செயல்படும் வகையில் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிறுவினார்.
  • இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பேஸ்ட்ரானிக்ஸ் (Spacetronics) என்ற மாநாட்டின் முதலாவது பதிப்பில் இம்மையம் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்