இஸ்லாமியக் கல்வியல் கழகத்தின் தலைவராக ஆற்காடு நவாப்
September 21 , 2017
2671 days
986
- ஆற்காட்டு இளவரசரான நவாப் முஹம்மது அப்துல்அலி தென்னிந்திய இஸ்லாமியக் கல்வியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்
Post Views:
986