TNPSC Thervupettagam
January 4 , 2018 2389 days 1282 0
  • குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் அரசு-சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புகள் (Civil Socities) மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தோடு தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் இணையவாயிலே இ-சம்வாத் (e-Samvad) ஆகும்.
  • குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் திறனுடைய பயனுள்ள கொள்கைகளை வகுப்பதற்கு உதவி புரிவதற்காக, அரசு-சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தங்களின் கருத்துக்கள்,  ஆலோசனைகள்,  கவலைகள்,  மற்றும் அதற்கான சிறந்த நடவடிக்கைகள் போன்றவற்றை இந்த இணையவாயிலின் மூலம் அளிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்