TNPSC Thervupettagam
September 19 , 2018 2259 days 686 0
  • தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சில முக்கிய துறைகளில் தொழில் துவங்குவதற்கு பாதுகாப்பு அனுமதி பெறுவதை எளிதாக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகமானது (MHA – Ministry of Home Affairs) இ-சஹஜ் என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • சில முக்கியத் துறைகளில் பாதுகாப்பு ஒப்புதல் வழங்குவதற்கு முன் உரிமம், இசைவாணைச் சீட்டு, அனுமதி, ஒப்பந்தம் ஆகியவற்றை அளிப்பதற்கான முதன்மை ஆணையமாக MHA உள்ளது.
  • இந்த ஆன்லைன் தளமானது பாதுகாப்பு ஒப்புதல் செயல்முறைகளை நிலைப்படுத்தப்பட்டதாகவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் கண்காணிப்பை எளிதாகவும் மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்