TNPSC Thervupettagam
September 20 , 2021 1035 days 562 0
  • இன்போசிஸ் நிறுவனமானது பல்வேறு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக வேண்டி இன்போசிஸ் ஈக்வினாக்ஸ் என்ற ஒரு தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது B2B மற்றும் B2C முறையில் ஈடுபடும் வரவு செலவு நிறுவனங்களுக்கு உயர்பிரிவு மிக்க, தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட ஒரு வர்த்தக அனுபவத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்