TNPSC Thervupettagam

ஈட்டி எறிதலில் தேசியச் சாதனை

June 18 , 2022 763 days 471 0
  • நீரஜ் சோப்ரா, பின்லாந்தில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில், 89.30 மீட்டர் ஈட்டி எறிந்ததன் மூலம் தனது சொந்தத் தேசியச் சாதனையை முறியடித்தார்.
  • நீரஜ் சோப்ரா, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொண்ட, தனது சொந்தத் தேசியச் சாதனையான 88.07 மீ என்ற சாதனை அளவை விஞ்சியுள்ளார்.
  • இது உலகில் இதுவரை நடைபெற்ற போட்டித் தொடர்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது சிறந்த ஈட்டி எறிதல் சாதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்