TNPSC Thervupettagam

ஈரநிலங்கள் புனர்வாழ்விற்கான தேசிய முன்னெடுப்பு

September 6 , 2019 1780 days 618 0
  • ஈரநில புனர்வாழ்வு தொடர்பான அதன் தேசிய முன்னெடுப்பின் கீழ், மத்திய அரசு புனர்வாழ்விற்காக இந்தியா முழுவதும் 100 ஈரநிலங்களை அடையாளம் கண்டுள்ளது.
  • பள்ளிக்கரணை, கோடியக்கரை, புலிகாட் மற்றும் கூந்தன்குளம் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகும்.
  • ஈரநிலங்களின் நண்பர்கள்” அல்லது பக்சி மித்ராஸ் என்ற குழுவை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் குழுக்கள் பங்குதாரர்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இந்த ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக அவர்கள் பங்கேற்பார்கள்.
  • தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள SACON இன் ஆய்வின்படி, 1,175 ஈரநிலங்கள் உள்ளன. இது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 1.24 சதவிகிதப் பரப்பைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்