TNPSC Thervupettagam

ஈராக்கின் புதிய பிரதமர்

March 19 , 2020 1620 days 562 0
  • ஈராக் அதிபரான பர்ஹாம் சாலிஹ் என்பவர் மூத்த அரசியல்வாதியான அட்னான் அல் - ஸுர்பியை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.
  • அல் - ஸுர்பி தனது அமைச்சரவையை அமைக்க 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதன் பின்னர் அவர் ஈராக்கின் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்