TNPSC Thervupettagam

ஈரானின் அணு ஆயுதத் திட்டம்

July 3 , 2019 1878 days 616 0
  • 2015 ஆம் ஆண்டு அணு ஆயுதத் திட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட 300 கிலாகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ற அளவை விட அதிகமாக தனது இருப்பில் அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருக்கின்றது.
  • 2015 ஆம் ஆண்டில் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, தனது அணு ஆயுத நடவடிக்கைகளைக் குறைக்க ஈரான் ஒப்புக் கொண்டது. பொருளாதாரத் தடைகளை நீக்கியதற்காக சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக் கொண்டது.
  • ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாகவும் ஈரானின் மீதான தொடர் பொருளாதாரத் தடைகள் காரணமாகவும் ஈரான் மீண்டும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேர்க்கத் தொடங்கியுள்ளது.
  • இது இறுதியில் அணு ஆயுதப் பொருட்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்