TNPSC Thervupettagam

ஈரானில் புதிய எண்ணெய் வயல்

November 11 , 2019 1748 days 679 0
  • ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி குசெஸ்தான் என்ற ஒரு பிராந்தியத்தில் 53 பில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கொண்ட ஒரு பரந்த எண்ணெய் வயல் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
  • இது ஈரானின் இரண்டாவது பெரிய எண்ணெய் வயலாகும். முதலாவது பெரிய எண்ணெய் வயலானது  அஹ்வாஸ் என்ற பிராந்தியத்தில் 65 பில்லியன் பீப்பாய் அளவினைக்  கொண்டுள்ளது.
  • இந்த ஆராய்ச்சி முடிந்தவுடன், ஈரான் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் வளம் நிறைந்த நாடாக மாறக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்