TNPSC Thervupettagam

ஈரானில் யூரேனியம் செறிவூட்டல்

December 4 , 2020 1371 days 609 0
  • சமீபத்தில் ஈரான் நாடாளுமன்றமானது “தடைகளை நீக்குவதற்கான உத்திசார் நடவடிக்கைகள்” எனப்படும் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது மோக்சென் பஹ்ரிசாடெக் என்ற ஈரானைச் சேர்ந்த ஒரு அணு ஆயுத விஞ்ஞானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் அணு ஆயுத நடவடிக்கையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவானது யுரேனியம் செறிவூட்டல் அளவை 20% அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விரிவான கூட்டுச் செயல் திட்டமானது யுரேனியத்தின் செறிவூட்டல் அளவை (உச்ச வரம்பு) 3.67% ஆக நிர்ணயித்துள்ளது.
  • இந்த மசோதாவானது அராக் அணு உலையை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்