TNPSC Thervupettagam
July 20 , 2024 10 hrs 0 min 40 0
  • ஈருலோக நிக்கல் இரும்பு அடுக்கு கொண்ட இரட்டை ஹைட்ராக்சைடு அமைப்பு ஆனது நீர் மூலக்கூறு பிரிப்பு மூலம் திறன் மிக்க முறையில் O2 உற்பத்திக்குச் சரியான நுட்பமாக உள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் சமீபத்திய சகாப்தத்தில், நிலையான ஆற்றல் தீர்வுகளுக்கான தேடலில் ஒரு நம்பகரமான வாய்ப்பாக நீர் மூலக்கூறு பிரிப்பு செயல் முறை வெளிப்படுகிறது.
  • தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெரும் தீங்கு எதுவும் விளைவிக்காமல், பசுமையான மற்றும் தூய்மையான H2 மற்றும் O2 மூலக்கூறுகளை அதிக அளவில் உருவாக்க, நீர் மூலக்கூறுப் பிரிப்பு ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழி என கூறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்