TNPSC Thervupettagam

ஈர்க்கப்பட்ட ஆமை

June 26 , 2019 1851 days 733 0
  • வனத் துறையைச் சேர்ந்த ஊர்வன அறிவியலைச் சேர்ந்த குழுவினர், ஹெல்ப் எர்த் மற்றும் ஆமைகள் உயிர்ப் பிழைத்தல் கூட்டிணைவு என்ற இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் ஒரு புதிய ஆமையைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது ஈர்க்கப்பட்ட ஆமை (மனோரியா இம்பரசா) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள ஆமைகளின் முதலாவது பதிவு இதுவாகும்.
  • ஏற்கெனவே இந்தியா ஆசிய வன ஆமைகளின் ஒரே வாழ்விடமாகத் திகழ்கின்றது.
  • மனோரியா எமிஸ் என்பது ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஆமை இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்