TNPSC Thervupettagam
July 10 , 2021 1144 days 727 0
  • நியூட்ரான் ஸ்டார் மற்றும் கருந்துளை ஆகியவற்றின் மோதலால் உருவாக்கப்படும் ஈர்ப்பு அலைகளை அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
  • ஈர்ப்பு அலைகளின் சிற்றலைகள் விண்வெளி கால அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்த கண்டுபிடிப்பானது நியூட்ரான் ஸ்டார் – கருந்துளை அமைப்புகள் இருப்பதை உணர்த்துகின்றது.
  • இந்த அமைப்பானது நட்சத்திர உருவாக்கம் முதல் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வரையிலான அண்டம் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்