TNPSC Thervupettagam

உக்ரைனில் துயரகர இடம் சார் சுற்றுலா

December 3 , 2024 20 days 86 0
  • சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவியச் சுற்றுலாத் துறையானது துயரகர இடம் சார் சுற்றுலா / இருள் சுற்றுலாவின் எழுச்சியைக் கண்டுள்ளது.
  • இது வரலாற்று ரீதியான துயரமான அல்லது மோதல்கள் நடைபெற்ற இடங்களைப் பார்வையிடுவதில் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய பயணத் துறையாகும்.
  • தற்போது, ​​உக்ரைன் இந்த வகையான சுற்றுலாவின் முக்கியத் தளமாக மாறியுள்ளது.
  • இந்தச் சுற்றுப்பயணங்கள் ஆனது, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படுகொலைகள் நடந்ததாகக் கூறப்படும் கியேவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான சுற்றுலாப் பயணங்களின் மீது கவனம் செலுத்துகின்றன.
  • குல்தாரா கிராமம் - ஜெய்சல்மர் (ராஜஸ்தான்), செல்லுலார் சிறை - போர்ட் பிளேயர் (அந்தமான் நிக்கோபார் தீவு), ரூப்குந்த் ஏரி - உத்தரகாண்ட் மற்றும் டுமாஸ் பீச் - சூரத் (குஜராத்) ஆகியவை இந்தியாவில் உள்ள சில துயரகர இடம் சார் சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்